நல்ல சமுதாயம் என்பது குண்டர் கும்பல், அடிதடி போன்ற பிரச்சனைகள் இன்றி நிம்மதியாக வாழ்வதாகும். ஆனால், சில இளைஞர்களின் தகாத செயல்கலால் சமுதாயத்திர்கே கெட்ட பெயர். நல்ல சமுதாயத்தை உருவாக்க இளைஞர்களே முக்கிய பங்காற்றுகின்றனர் என்ற தலைப்பை வெட்டி பேசி சில கருத்துகளை முன்வைக்கிரேன்.
‘இளைஞர்களே சமுதாயத்தின் முதுகெலும்பு’. அப்படிப்பட்ட முதுகெலும்பே சரிந்துவிட்டால், சமுதாயமே கவிழ்தந்துவிடும்.இளைஞர்கள் செய்யும் பல தவறுகளில் முதல் தவரு சமயத்தை புரக்கனித்தலாகும். சமய போதனையின்றி வழி தவறி செல்லும் இளைஞர்கள் பல. இவர்களால் நல்ல சமுதாயத்தை உருவாக்க தெரியாது, மாறாக கெடுக்கதான் தெரியும்.
இளைஞர்கள் போதை பொருளுக்கு அடிமையாகி, மது பானத்திற்கும் அடிமையாகி, புகை பிடிக்கும் பழக்கத்திர்கும் அடிமையாகியும் அவரகளை நாட்டின் தூன்கள் என்று கூருபவர்களை முட்டாள் என்றுதான் கருத வேண்டும். போதை பொருளை மழத்திற்கு சம்மாக நினைக்கும் சமுதாயத்தின் கதி என்ன? நாட்டிற்கும் நஷ்டம், சமுதாயத்திற்கும் நஷ்டம்.
குண்டர் கும்பலின் முக்கிய உருப்பினர் யார்? இளைஞர்கள் தானே. அடிதடியில் கலந்து கொள்பவர்கள் எவர்? இளைஞர்கள் தானே. தகாத செயல்கலில் ஈடுபடுபவர்கள் யார்? அதுவும் இளைஞர்களே. இளைஞர்களின் ஒழுக்கக்கேடுதான் கற்பலிப்பு, திருட்டு போன்ற சம்பவங்கள் நிழலாடிக்கொண்டிருக்கின்றது.
இருதியாக, இளைஞர்கள் நல்ல சமுதாயத்தை உருவாக்குவார்கள் என்பதை மறந்துவிட்டு, அனைவரும் சேர்ந்து ஒரு சிறந்த சமுதாயத்தை உருவாக்குவோம்.
(133
சொற்கள்)